குழந்தையை ஒப்படைக்க மாட்டேன்: நடிகை வனிதா ஆவேசம்

நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா ஏற்கனவே டெலிவிஷன் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டார். இரண்டாவதாக 2009-ஆம் ஆண்டு ஐதராபாத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்தார். 2012-ஆம் ஆண்டு ஆனந்தராஜையும் விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு ஜெயனிதா என்ற 8 வயது மகள் இருக்கிறார். குழந்தை ஜெயனிதாவை ஆனந்தராஜே வளர்த்து வந்தார். இந்த நிலையில் குழந்தையை, வனிதா கடத்திச்சென்று விட்டதாக ஆனந்தராஜ் தெலுங்கானா மாநிலம் அல்வால் போலீஸ் நிலையத்தில் … Continue reading குழந்தையை ஒப்படைக்க மாட்டேன்: நடிகை வனிதா ஆவேசம்